இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
கேரளாவில் ஜீப் ஒன்று விபத்துக்குள்ளான வீடியோ ஒன்று கடந்த மூன்று நாட்களாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. வைராலானதற்கு காரணம் இந்த ஜீப்பை ஒட்டியது நடிகர் ஜெயராம் தான் என்றும், இதில் அவர் மிகவும் மோசமாக காயமடைந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டது தான்.
அந்த வீடியோவை பார்த்த ஜெயராமின் நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவரும் ஜீப் ஓட்டும் நபர் ஜெயராம் போன்ற தோற்றத்தில் இருக்கவே பதறிப்போய் அவருக்கு போன் செய்து விசாரிக்க ஆரம்பித்து விட்டார்களாம். ஆனால் அது நான் இல்லை என்றும், தயவுசெய்து இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் ஜெயராம் இன்னொரு வீடியோ மூலமாக விளக்க அளித்துள்ளார்.