‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஏ.ஆர்.முருகதாஸ் உடன் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சர்கார். விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே இப்படத்தில் இடம்பெரும் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார். மெர்சலை தொடர்ந்து சர்காரிலும் அவர் அனைத்து பாடல்களையும் எழுதுகிறார்.
இதுகுறித்து விவேக் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : சர்கார் படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதப்போகிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற மாஸ்டர்களிடம் கற்று கொள்ள ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். இதற்கு உறுதுணையாக இருக்கும் விஜய்க்கு நன்றி. முருகதாஸின் வலுவான கதைகளத்தில் பணிபுரிவது மகிழ்ச்சி என கூறியுள்ளார்.