‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர்கள் ரஜினியும்; கமலும் தீவிர அரசியலில் களம் இறங்கி இருப்பதையும், கட்சித் துவக்கி இருப்பதையும் கண்டு, இயக்குநர் டி.ராஜேந்தர் தனது கட்சியை வலுப்படுத்த தீவிரம் காட்டி வருகிறார்.
இதனாலேயே தான் ஏற்கனவே வைத்திருக்கும் கட்சியை வளர்த்தெடுக்கும் பொறுப்பை தன்னுடைய மகனும், நடிகருமான சிம்புவிடம் கொடுக்கவிருப்பதாகத் தகவல்.
இதற்காக நடிகர் சிம்புவிடம், ராஜேந்தர் தொடர்ந்து பேசி வருகிறார். சிம்பு என்றைக்கு ஓகே சொல்கிறாரோ, அன்றைக்கே, தன்னுடைய கட்சியை சிம்புவிடம் ஒபடைக்கத் தயாராக இருப்பதாக, சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிம்புவுக்கும் தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருப்பதால், அப்பா ராஜேந்தர் எண்ணப்படியே, தீவிர அரசியலில் எந்த நேரமும் களம் இறங்கலாம் என கோடம்பாக்கம் வட்டாரங்கள் கூறுகின்றன.