ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரேமம் சாய் பல்லவி சினிமாவில் நடிகையாவதற்கு முன்பு மருத்துவ படிப்பு படித்து வந்தவர். படித்து முடித்ததும் டாக்டராக வேண்டிய அவர், சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பினால் நடிகையாகிவிட்டார். இந்நிலையில், தற்போது அவர் சர்வானந்துடன் இணைந்து நடித்து வரும் பாடி பாடி லீஷ் மனசு என்ற படத்தில் அவருக்கு மருத்துவ கல்லூரி மாணவி வேடமே கிடைத்திருக்கிறது.
அதனால் இந்த படத்தில் இயல்பாக தத்ரூபமாக நடித்துள்ளாராம் சாய்பல்லவி. மேலும் மே 9-ந்தேதியான நேற்று சாய் பல்லவியின் பிறந்தநாள் என்பதால், இப்படத்தில் அவர் பெங்காலி கெட்டப்பில் தோன்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.