ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பஹத் பாசில் சில மாதங்களுக்கு முன் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.. என்றாலும் அவரை வில்லனாக காட்டுவதில் ரொம்பவே தடுமாறி இருந்தார் இயக்குனர் மோகன்ராஜா. இந்தநிலையில் மலையாளத்தில் கதாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் என்பவர் தான் எழுதிய கதையில் ஹீரோவைவிட வில்லனுக்கு பவர்புல் கேரக்டரை கொடுத்துள்ளார்.
இந்த கதாசிரியர் தான் பஹத் பாசில் நடித்த சூப்பர்ஹிட் படமான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்திற்கு கதை எழுதியவர். இந்த கதையும் இதில் வில்லன் கேரக்டரும் பஹத் பாசிலுக்கு பிடித்துவிட்டதால் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். கதாநாயகனாக 'கேர் ஆப் சாயிரா பானு' மற்றும் 'பறவ' புகழ் இளம் நடிகர் ஷேன் நிகம் நடிக்க உள்ளார்.