ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
பிரேமம், சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்டார். ஏ.எல்.விஜய்யின் கரு படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக சூர்யா, தனுஷ் படங்களில் நடிக்கிறார். அதோடு, முன்னணி நடிகர்களின் படங்களாக இருந்தாலும் எனக்கும் முக்கியத்துவமான நாயகி வேடம் வேண்டும் என்று செலக்ட் பண்ணி நடித்து வருகிறார். இந்தநிலையில், தற்போது சாய்பல்லவி வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் தோன்றும் ஒரு போட்டோ இணையதளங்களில் வைரலாகி உள்ளது.