ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் தான் விஷால் பரத்வாஜ். சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பஹத் பாசில் நடித்துள்ள 'கார்பன்' படத்திற்கு இவர்தான் இசையமைத்துள்ளார்.
பாலிவுட்டில் தனது வேலைகளை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு மலையாள சினிமாவுக்கு வந்து இசையமைக்க இயக்குனர் வேணுவும் நாயகன் பஹத் பாசிலும் தான் காரணமாம்.
இந்தப்படத்தில் பஹத் பாசிலின் அற்புதமான நடிப்பை பார்த்துவிட்டு, அடுத்தததாக தான் பாலிவுட்டில் இயக்கவுள்ள படத்திற்கு பஹத் பாசில் தான் ஹீரோவாக நடிக்கவேண்டும் என அன்புக்கட்டளை போட்டுள்ளாராம் விஷால் பரத்வாஜ்.