ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
சிவகார்த்திகேயன் நடித்துள்ள, வேலைக்காரன் படம் மூலம் தமிழுக்கு வந்துள்ள மலையாள நடிகர் பகத்பாசில், பிருத்விராஜ், துல்கர் சல்மான் மற்றும் நிவின்பாலி போன்ற மலையாள நடிகர்களைப் போன்று கதாநாயகனாகத் தான் நடிப்பேன் என்று சொல்லாமல், மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்கிறார்.
இதனால், தங்களது படத்தை கேரளாவிலும் வெளியிட நினைக்கும் தமிழ்ப்பட இயக்குனர்கள், அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களை கொடுக்கத் துவங்கியுள்ளனர். அவ்வகையில், மணிரத்னம் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கும் பகத்பாசில், அடுத்தபடியாக, மலையாளத்திற்கு இணையாக, தமிழ் படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக சொல்கிறார்.
— சினிமா பொன்னையா