ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் அடுத்தததாக வெளியாக இருக்கும் படம் 'சிகாரி சாம்பு' இந்தப்படத்தில் ஷிவதா நாயர் கதாநாயகியாக நடிக்க, 'ஆர்டினரி' புகழ் சுகீத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இதில் 70 வயது கிழவராக நடித்திருக்கிறார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்..
சமீபத்தில் இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியானது. டிரெய்லரை பார்க்கும்போது, மோகன்லால் நடித்த புலி முருகன் பாணியில், அதேசமயம் காமெடி கலந்த ஆக்சன் படமாக இது உருவாகியுள்ளது நன்றாகவே தெரிகிறது. கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் புலியை பிடிப்பதற்காக வரும் குஞ்சாக்கோ போபனும் அவரது நண்பர்களும் அடிக்கும் கூத்துக்கள் தான் மொத்தப்படமும் என்கின்றனர் படக்குழுவினர்.