‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கடந்த மாதம் தெலுங்கில் வெளிவந்து பரவலான பாராட்டுகளை பெற்ற படம் நெப்போலியன். ஆனந்த் ரவி என்ற புதுமுகம் இயக்கி இருந்தார், போகேந்திரா குப்தா தயாரித்திருந்தார். இயக்குனர் ஆனந்த் ரவியே ஹீரோவாகவும் நடித்திருந்தார். ரவி வர்மா, கோமலி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கபட்டு வெற்றி பெற்ற ஆக்ஷ்ன் திரில்லர் படம்.
இந்தப் படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், தமிழில் ரீமேக் செய்து நடிக்க இருக்கிறார். அவரது ஸ்டூடியோ 9 நிறுவனம் தயாரிக்கிறது. ஆர்.கே.சுரேசுடன் சமுத்திரகனியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபல இந்தி நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள், இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.