‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் கபில் சர்மா, நடிகை இஷிதா துட்டா ஆகியோர் நடித்து, சமீபத்தில் வெளியான படம் பிராங்கி. இப்படம் பாக்ஸ் ஆபீசில் மிக மோசமான வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ரிலீசான முதல் நாளில் வெறும் ரூ.2.10 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது. இது மிகவும் மோசமான வசூல் என்றே கூறப்படுகிறது.
இப்படம் ரசிகர்களை கவர தவறி விட்டதாகவும், அதனால் வசூல் மிகவும் குறைவாக உள்ளதாகவும் சினிமா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். பிரிண்டிங், விளம்பரம் உட்பட இப்படத்திற்காக செலவிடப்பட்ட தொகை ஏறக்குறைய 25 கோடி. இப்படம் இந்தியாவில் மட்டும் 1500 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.