'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
பாத்ஷாஹோ படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் நடிகர் அஜய், அதே உற்சாகத்துடன் தனது அடுத்தபடத்தை ஆரம்பித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ராஜ் குமார் குப்தா என்பவர் "ரெய்டு" என்கிற படத்தை இயக்குகிறார். இதில் அஜய் தேவ்கன், இலியானா ஜோடி மீண்டும் இணைகிறார்கள். அஜய் வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் லக்னோவில் இன்று(செப்., 11-ம் தேதி) ஆரம்பமானது. தொடர்ந்து 60 நாட்கள் லக்னோவிலேயே ரெய்டு தொடர இருக்கிறது. அஜய், இலியானா தவிர்த்து சவுரவ் சுக்லாவும் முக்கிய ரோலில் நடிக்க அமித் திரிவேதி இசையமைக்கிறார். பூஷண் குமார், கிருஷண் குமார், குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.