மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
புதுமுக இயக்குனர், ரஜாக் என்பவர் இயக்கியுள்ள படம், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க. சில முதியவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால், சமூகத்தில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் கதையில் உருவாகும் இந்த படத்தில், கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், ராஜ்கபூர், அனுமோகன் மற்றும் மன்சூரலிகான் என, ஆறு இயக்குனர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
— சினமா பொன்னையா