Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தெலுங்கு படத்தில் நடிக்கிறாரா ஸ்ரீதேவியின் மகள்?

16 ஜூன், 2017 - 14:36 IST
எழுத்தின் அளவு:
Sridevis-daughter-Khushi-Kapoor-is-not-part-of-Akhil-Akkinenis-film

மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா, அவரது பேரன்கள் நாகசைதன்யா, அகில் ஆகியோர் இணைந்து நடித்த தெலுங்கு படம் மனம். இந்த படத்தை சூர்யாவின் 24 படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கியிருந்தார். அதன்பிறகு வி.வி.விநாயக் இயக்கிய அகில் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார் நாகார்ஜூனாவின் இளைய மகனான அகில். அதைத் தொடர்ந்து அகில் நடிக்கும் இரண்டாவது படத்தை விக்ரம்குமார் இயக்க, நாகார்ஜூனா தயாரிக்கிறார். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது.


இந்நிலையில், அப்படத்தில் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரை நாயகியாக நடிக்க வைக்க நாகார்ஜூனா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டோலிவுட்டில் கடந்த சில தினங்களாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஸ்ரீதேவி தரப்பில் இருந்து எந்தவித செய்திகளும் வெளியாகவில்லை.


ஆனால் இந்த செய்திக்கு உடனடியாக பதிலளித்துள்ளார் நாகார்ஜூனா. அவர் விடுத்துள்ள செய்தியில், அகில் நடிக்கும் புதிய படத்தில் ஒரு புதுமுக நடிகைதான் நடிக்கிறார். அவர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும். ஆனால் ஸ்ரீதேவியின் மகள் நடிக்கவில்லை. அதற்கான முயற்சியையும் நாங்கள் எடுத்ததில்லை என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in