‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பியார் கா பஞ்ச்சனமா, ஆகாஷ் வாணி போன்ற படங்களில் நடித்தவர் கார்த்திக் ஆர்யன். இவர் அடுத்தப்படியாக நீரஜ் பாண்டே தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். படத்திற்கு ஜூதா காகின் கா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ராணுவத்தில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவருக்கும், அவரது ஜூனியருக்கும் இடையேயான முட்டல், மோதல்களை காமெடியாக சொல்ல போகிற படம். இதில் ராணுவ அதிகாரியாக மனோஜ் பாஜ்பாய் நடிக்க, அவரின் ஜூனியராக கார்த்திக் ஆர்யன் நடிக்கிறார். இன்னும் ஹீரோயின் முடிவாகவில்லை, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. எல்லாம் முடிவானது படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர். தற்போது கார்த்திக் ஆர்யன், கெஸ்ட் என் லண்டன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 16-ம் தேதி ரிலீஸாக உள்ளது.