மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
டைகர் ஷெரப் - ஸ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பாகி. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. அகமது கான் இயக்க, சாஜித் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், கூடவே ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. ஹீரோயின் மட்டும் முடிவாகாமல் இருந்த நிலையில், தற்போது கிர்த்தி சனோன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இயக்குநர் அகமது கான், கிர்த்தியிடம் பேசியிருப்பதாகவும், அவரும் சம்மதம் சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் 27-ம் தேதி பாகி-2 ரிலீஸாக இருக்கிறது.