இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
'பாகுபலி' கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஹிந்தியில் கதை, திரைக்கதை எழுதி, 'வானம்' படத்தை இயக்கிய கிரிஷ் இயக்க, கங்கனா ரணாவத் நடிக்கும் படம் 'மணிகர்னிகா'. இந்தப்படத்தில் கங்கனா, ஜான்சி ராணி கதையில் நடிக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு வாரணாசியில் ஆரம்பமானது. இப்படம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா, இதுவரை நான் நடித்திராத ஒரு ரோலில் நடிக்கிறேன். ஒரு ஹீரோ மாதிரியான ரோல். ஜான் ராணி ரோலில் நடிக்க மிகவும் ஆர்வமாய் உள்ளேன் என்றார்.
ஜான் ராணி படத்தின் படப்பிடிப்பு வாரணாசியை தொடர்ந்து ஜான்சி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கிறது. அடுத்தாண்டு, ஏப்ரல் மாதம் 28-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.