சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் ஷாகித் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி அடுத்து இயக்க உள்ள ட்யூஸ்டேஸ் அண்ட் பிரைடேஸ் என்ற படத்தில் ஷீரோவாக நடிக்க உள்ளார் என ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது இப்படத்தில் ஷாகித் கபூருக்க ஜோடியாக நடிக்க நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகி உள்ளாராம். அதுமட்டுமின்றி சஞ்சய்லீலா பன்சாலி இயக்கும் 3 படங்களிலும் நடிக்க கியாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இவற்றில் ஒன்று தான் ட்யூஸ்டேஸ் அண்ட் பிரைடேஸ் படமாம். ட்யூஸ்டேஸ் அண்ட் பிரைடேஸ் படம் காதல் கலந்த காமெடி படமாம். இப்படத்தில் அதிக அளவில் நடன காட்சிகள் வைக்கப்பட உள்ளதாம். தற்போது சஞ்சய் லீலா பன்சாலி, பத்மாவதி படத்தின் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இப்படம் இந்த ஆண்டு நவம்பர் 17 ம் தேதி ரிலீசாக உள்ளது.