‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'கிரைம்' படங்களுக்கு இப்போது கோலிவுட்டில் நல்ல கிராக்கி நிலவுகிறது. இதை மனதில் வைத்து, 8 தோட்டாக்கள் என்ற படம் தயாராகிறது. போலீஸ் ஸ்டேஷனில் ஒரு துப்பாக்கி, மர்மமான முறையில் காணாமல் போகிறது. இதில் இருக்கும், எட்டு தோட்டாக்களும், வெவ்வேறு இடத்தில் வெடிக்கின்றன. இதற்கு பின்னணியில் இருப்பது யார் என்பது தான், படத்தின் கதையாம். வெற்றி என்ற புதுமுகம் நடிக்கும் இந்த படத்தில், கேரளாவைச் சேர்ந்த, அபர்ணா பாலமுரளி என்ற மலையாள நடிகை ஹீரோயினாக நடித்துள்ளார். இவர், மலையாளத்தில், ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து, பாராட்டை பெற்றவர்.