மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரபல பாலிவுட் நடிகர்களில் சைப் அலி கானும் ஒருவர். தற்போது இவர், விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ரங்கூன் என்ற படத்தில் நடித்துள்ளார். இவருடன் கங்கனா, ஷாகித் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த வாரம் 24-ஆம் தேதி படம் வெளியாகிறது . தற்போது இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறது படக்குழு. சமீபத்தில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சைப் அலி கான், தனது மகன் தைமூருக்கு, கரீனாவின் தந்தை ரந்தீர் போன்ற கண்களை உடையவராக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
இதைப்பற்றி சைப் அலி கான் மேலும் கூறியதாவது.... "தைமூர் அலிகான், என் மாமனார் ரந்தீர் போன்று இருப்பதாக என் அம்மா கூறினார். அவர் மட்டுமல்ல எங்களுடைய இரு குடும்பத்தாரும் அப்படித்தான் சொல்கிறார்கள். என்னை பொறுந்தவரை தைமூரின் கண்கள் தான் ரந்தீர் கபூர் போல் உள்ளது'' என்று கூறியுள்ளார்.