ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் காமெடி ஹீரோ அல்லரி நரேஷ் தமிழில் குறும்பு, போராளி போன்ற படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ஒரு வடக்கன் செல்ஃபி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகனாக நடிக்கவுள்ளார் அல்லரி நரேஷ். இந்நிலையில் மஞ்சு விஷ்ணுவுடன் இணைந்து அல்லரி நரேஷ் நடிக்கவிருப்பதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எடோ ராகம் அடோ ராகம் படத்தை இயக்கிய நாகேஷ்வர ரெட்டி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அல்லரி நரேஷ் மஞ்சு விஷ்ணுவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். மஞ்சு விஷ்ணு தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரிக்கின்றார். மஞ்சு விஷ்ணு நடித்த சமீபத்தி படங்கள் தோல்வி அடைந்த நிலையில் மஞ்சு விஷ்ணு நடிப்பில் அண்மையில் வெளியான லுக்குன்னொடு திரைப்படமும் தோல்வியை தழுவியது அவரை சோகத்தில் ஆழ்த்தியது. இதனால் இரண்டாம் ஹீரோவாக நடிக்கவும் மஞ்சு விஷ்ணு தயாராகிவிட்டார்.