ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
பெண் கடவுள் பெயரில் படம் எடுத்த குண்டு இயக்குனருக்கும் அதில் நடித்த பூஜை நடிகைக்கும் அம்புட்டு நெருக்கமாம். ஜிகிர்தண்டா குடிக்கணும்னாலும் சரி, பீட்சா சாப்பிடனும் என்றாலும் சரி இயக்குனருகிட்ட கேட்காம செய்ய மாட்டாராம். தான் நடிக்கப்போகும் படத்தின் கதையையும் அவரிடம் கூறி இயக்குனர் ஓகே சொன்னால்தான் நடிப்பாராம். அப்படித்தான் சமீபத்தில் கிங்ரங்கு என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். படத்தின் கதையை இயக்குனரிடம் சொல்ல... அவர் அந்த கதை வேண்டாம் என்று சொல்ல... "எனக்கு காய்ச்சலா இருக்கு நான் நடிக்கலை"ன்னு சொல்லிட்டாராம். கடுப்பான தயாரிப்பு சாந்தமான நடிகையை ஒப்பந்தம் பண்ணிட்டாங்க.