ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு நேற்று(டிச., 12-ம் தேதி) 66வது பிறந்தநாள். ஜெயலலிதாவின் மறைவையொட்டி தன் பிறந்தநாளை ரஜினி கொண்டாடவில்லை, ரசிகர்களையும் கொண்டாட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இருந்தாலும் அவரது நலம் விரும்பிகள், ரஜினியின் தீவிர ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்துவிட்டனர். மோடி, ஸ்டாலின், அமிதாப், அக்ஷ்ய் உள்ளிட்ட பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனிடையே பிரபல பாடலாசிரியர் மதன் கார்கி, ரஜினியின் பிறந்தநாளுக்காக பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். சேகர் சாய் பரத் என்பவரது இசையில், கெட்ட பையன் சார் இந்த காளி... கிட்ட வந்து மோதுனா காலி... எனும் தலைப்பில் பாடல உருவாக்கி, அதனை ரஜினியின் பிறந்தநாளான நேற்று வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பாடல் வைரலாக பரவி வருகிறது.