'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்திற்கு இன்று(டிச.,12-ம் தேதி) 66வது பிறந்தநாள். முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ஏற்கனவே ரஜினி அறிவுறுத்தியிருக்கிறார். இருந்தாலும் அவரது ரசிகர்கள் பேஸ்க்புக், டுவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இதனிடையே பாரத பிரதமர் நரேந்திர மோடி, ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் தன் டுவிட்டர் வாழ்த்தில் கூறியிருப்பதாவது... ‛‛சூப்பர்ஸ்டார் ரஜினி, நல்ல உடல் நலத்துடனும், நீடித்த உடல் ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துக்கள்'' என்று கூறியுள்ளார்.