ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடவுள் இருக்கான் குமாரு படம், தடைகளை தகர்த்து, ஒருவழியாக வெளிவருவதால், உற்சாகத்தில் இருக்கிறார், ஜி.வி.பிரகாஷ். அவரை விட, படத்தின் இயக்குனர் ராஜேஸ், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தான், 4௦௦ தியேட்டர்களில் ரிலீசாகுமாம். தற்போது, கடவுள் இருக்கான் குமாரு படமும், 4௦௦ தியேட்டர்களில் ரிலீசாகிறதாம். 'ரூபாய் நோட்டு விவகாரத்தால், டென்ஷனில் இருக்கும் பொதுமக்கள், இந்த படத்துக்கு வந்தால், டென்ஷனை மறந்து, கல கலவென சிரித்து விட்டு போகலாம்' என, உத்தரவாதம் கொடுக்கிறது படக்குழு.