‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஏற்கனவே, பல நடிகர்கள் ரஜினி ரசிகராக நடித்து விட்ட நிலையில், தற்போது, சிவாஜி பேரன் விக்ரம் பிரபுவும் ஒரு படத்தில் ரஜினி ரசிகராக நடிக்கிறார். அப்படத்திற்கு, கபாலி படத்தில், ரஜினி பேசும், நெருப்புடா... என்ற, பஞ்ச் வசனத்தையே தலைப்பாக்கியிருக்கும் விக்ரம் பிரபு, பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி, இப்படத்தை தானே தயாரித்து, நடிக்கிறார்.
— சி.பொ.,