‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'ஹீரோயினாக சில படங்களில் நடித்து, நாலு காசு பார்க்க வேண்டும். அதற்கு பின், அமெரிக்க தொழில் அதிபரை திருமணம் செய்து, வாழ்க்கையில் ஷெட்டிலாகி விட வேண்டும்' என்பது தான், கோடம்பாக்கத்துக்கு வரும் பெரும்பாலான புதுமுகங்களில் லட்சியமாக உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன், பைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமான கனிகாவோ, இந்த விஷயத்தில் வித்தியாசமாக இருக்கிறார். 25க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த மதுரை பெண்ணான கனிகாவுக்கு, அமெரிக்காவில், குடும்பமும், குழந்தையுமாக ஷெட்டிலானாலும், நடிப்பின் மீதான ஆர்வம் குறையவில்லை. இதனால், சமீபகாலமாக, மீண்டும், கோடம்பாக்கத்தில் அவரது நடமாட்டத்தை காண முடிகிறது. 'இளமையாக தோற்றமளிப்பதால், எனக்கு ஹீரோயின் வாய்ப்பு தேடி வரும்' என, நம்பிக்கையுடன் கூறுகிறாராம் கனிகா.