‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகை பூஜா ஹெக்டே , தற்போது மொகஞ்ச த ரோ படத்தின் வேலைகளில் இருந்து வருகிறார். இப்படம் அக்ஷைகுமாரின் ருஸ்தம் படம் ரிலீசாகும் ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். பூஜா கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாராம். அப்போது அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டதாம். அதில் அவருக்க டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முழு ஓய்வில் இருக்குமாறு அவருக்கு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனராம். டைரக்டர் அசுதோஷ் கோவிர்கரும், ஹிருத்திக் ரோஷனும் கூட பூஜாவை ஓய்வில் இருக்கும்படி கூறி உள்ளனராம்.