ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்தை தொடர்ந்து ஆனந்த் எல்.ராய் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார் இப்படத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்க உள்ள நிலையில் இப்போது இன்னொரு ஹீரோயினையும் நடிக்க வைக்க இயக்குநர் எண்ணியுள்ளார்.
இதுகுறித்து ஆனந்த் எல்.ராய் கூறியுள்ளதாவது, 'ஆமாம் இந்தப்படம் இரண்டு ஹீரோயின் உள்ள படம் தான். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி வருகிறோம். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இன்ப அதிர்ச்சி தரும் வகையில் இந்தமாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே, அந்த இன்னொரு ஹீரோயின் வாய்ப்பு ஆலியா பட் அல்லது சோனம் கபூர் இருவரில் ஒருவருக்கு கிடைக்கும் என தெரிகிறது.