மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'சுல்தான்'. இப்படத்தில் சல்மான், சுல்தான் அலி கான் என்ற ரோலில் மல்யுத்த வீரராக நடிக்க, அவரின் காதலியாக ஆர்பா ரோலில் அனுஷ்கா சர்மா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில் சிலதினங்களுக்கு முன்னர் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. இதனையடுத்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகளை படக்குழு தீவிரமாக்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 'சுல்தான்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது படக்குழு டிரைலரை வெளியிட முடிவுசெய்துள்ளது. அதன்படி சுல்தான் படத்தின் டிரைலர் வருகிற மே 24ம் தேதி வெளியாக உள்ளது. படம் ரம்ஜான் விருந்தாக ஜூலை 6ம் தேதி ரிலீஸாகிறது.