ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஷாலின் படங்களுக்கு தெலுங்கு திரை உலக ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. விஷாலின் தெலுங்கு மொழிமாற்ற தமிழ் படங்கள் அங்கும் வெற்றி ஈட்டியுள்ளன. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மருது திரைப்படம் தெலுங்கில் ராயுடு என்ற பெயரில் வெளிவரவுள்ளது. தமிழில் மே 20ல் திரைக்கு வரும் மருது திரைப்படம் தெலுங்கில் மே 28ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிரம்மோற்சவம் எனும் குடும்பபொழுதுபோக்கு திரைப்படம் மே 20ல் திரைக்கு வருவதே இதற்கு காரணம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மோற்சவம் படத்தின் திரையிடுதலை ஒட்டி பல குறைந்த பட்ஜெட் படங்களின் திரையிடும் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இதில் தற்போது ராயுடு படமும் இணைந்துள்ளது.