தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
ரோகித் தவான் இயக்கத்தில், ஜான் ஆபிரஹாம், வருண் தவான், ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'டிஸ்யூம்'. சாஜித் நாடியாவாலா தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை பரிணீதி சோப்ரா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட இருக்கிறார். சமீபத்தில் தான் மெகபூபா ஸ்டுடியோவில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்தது. தொடர்ந்து இரண்டு நாட்கள் பரிணீதி சோப்ராவின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இப்படம் ஜூலை 29ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.