'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
உற்சாகத்தில் இருக்கிறார் புது மாப்பிள்ளை பாபி சிம்ஹா. ரேஷ்மி மேனனை கைப்பிடித்த நேரம், அவருக்கு நன்றாக 'ஒர்க் அவுட்' ஆகியுள்ளது. இறைவி, பாம்பு சட்டை, கோ - 2 என, அவர் நடித்துள்ள அரை டஜன் படங்கள், அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. ஆனால், ரேஷ்மி மேனன், புதிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது, கைவசம் இருக்கும் ஒரே ஒரு படத்தை மட்டும் நடித்து கொடுத்து விட்டு, நடிப்புக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளாராம்.