மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ள படம் பிச்சைக்காரன். சசி இயக்கி உள்ளார். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் புரமோசனுக்காக பிச்சைக்காரன் கிளாமர் சாங் என்ற ஒரு பாடலை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.
"பாழாப்போன உலகத்துல காசு பணம் தான் பெருசு. அந்த காசு பணம் இல்லைன்னா காறித் துப்பும் பர்ஸ்சு..." என்று தொடங்கும் அந்த பாடலில் இன்றைய நாட்டு நடப்புகளை போட்டு தாக்குகிறார் விஜய் ஆண்டனி. நான்கு மாடல் அழகிகள் விதவிதமான கிளாமர் உடைகளை அணிந்து ஆடுகிறார்கள். சண்டை இயக்குனர் கனல் கண்ணன் இடையிடையே வந்து பிச்சைக்காரன் படம் பற்றி வாய்ஸ் கொடுக்கிறார். இந்த பாடலை ஹரிசரன் இயக்கி உள்ளார், ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்துள்ளார்