மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
கடந்த மாதம் பெய்த பேய் மழை பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட திரைப்பட நடன கலைஞர்கள் தங்களுக்கு நிவாரணம் வேண்டும் என்று சங்கத்தில் முறையிட்டு வந்தனர். நடன கலைஞர்களில் பெரும்பாலானோர் வளசரவாக்கம் பகுதியில் தான் குடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களது கோரிக்கையை ஏற்று பிரபுதேவா குடும்பத்தின் சார்பிலும், சங்கத் தலைர் ஷோபியின் குடும்பத்தின் சார்பிலும் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. சங்க அலுவலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தலைவர் ஷோபி மற்றும் நடன இயக்குனர் கலா ஆகியோர். இதனை வழங்கினர் நூற்றுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பெற்றுக் கொண்டார்கள்.