Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கேரளாவில் 200 தியேட்டர்களில் ரிலீஸாகும் 'புலி'..!

25 செப், 2015 - 18:10 IST
எழுத்தின் அளவு:
Puli-releasing-200-theatres-in-Kerala

உண்மையை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் பிரதர்... கேரளாவில் தற்போதைய நிலவரப்படி அதிகமாக ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர் விஜய் தான். மலையாள முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகும்போது என்ன வரவேற்பு கிடைக்கிறதோ, அதற்கு சமமான வரவேற்பு விஜய் படத்திற்கும் உண்டு.. சமயங்களில் விஜய் படம் வெளியாகும்போது மலையாள முன்னணி நடிகர்களின் படங்களின் வெளியீட்டை தள்ளிவைத்த வரலாறும் உண்டு.. அந்தவகையில் விஜய் நடித்து, அக்டோபர்-1ஆம் தேதி ரிலீஸ் ஆக காத்திருக்கும் 'புலி', கேரளாவில் மட்டும் 200 தியேட்டர்களில் ரிலீசாகிறது.


ஏற்கனவே விஜய் நடித்த 'கத்தி' படமும் இதேபோல 200 தியேட்டர்களில் ரிலீசானது. இந்த முறை 'புலி' பட தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன்ஸ் கேரள விநியோகஸ்தர் என்பதால் ரிலீசுக்கான ஏற்பாடுகளை பக்காவாக கவனித்து வருகிறார். ஆனால் கடந்தவாரம் தான் பெரிய படங்களுக்கு மொத்தமாக தியேட்டர்களை கொடுக்ககூடாது என கேரள சினிமா எக்சிபிடர்ஸ் சங்கம் தடை விதித்ததும் அதன்பின் மறுநாளே அதை வாபஸ் வாங்கிக்கொண்ட நிகழ்வும் நடந்தது. அதனால் தான் 'புலி'க்கு தேவையான 'இரை' கேரளாவில் கிடைத்துள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in