Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிரஞ்சீவியுடன் குத்தாட்டம் போடும் இலியானா?

26 ஆக, 2015 - 14:12 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-dances-with-Ileana

டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் இயக்குநர் ஸ்ரீனு வைட்டால இயக்கத்தில் ஸ்டன்ட் பயிற்சியாளராக நடித்து வருகின்றார். நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் ராம் சரணிற்கு ஜோடியாக நடிக்கின்றார். ராம் சரணின் தந்தையான நடிகர் சிரஞ்சீவியின் பிறந்த நாள் அன்று வெளியான இப்படத்தின் டீசரை இதுவரை 1 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெறுகின்றது.ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடிகை இலியானாவும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதிலும் சிரஞ்சீவி தோன்றும் காட்சிகளில் இலியானா அவருடன் நடனமாடவுள்ளராம். சிரஞ்சீவி மற்றும் இலியானாவுடன் ராம் சரணும் இணைந்து நடனமாடுவார் எனவும் கூறப்படுகின்றது.இப்படம் மட்டுமல்லாது இலியானா நடிகர் அகில் நடிக்கும் படத்திலும் குத்தாட்டம் போடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in