Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஷாரூக்கானுக்கு மோசமான நடிகர் விருது

14 மார், 2011 - 14:52 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானுக்கு மோசமான நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மோசமான நடிகைக்கான விருது சோனம் கபூருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டை போல் ‌பாலிவுட்டிலும் கோல்டன் கேலா என்ற கிண்டல் விருது கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்ப்பட்டு வருகிறது. அதேபோல் இந்தாண்டும் இவ்விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமையன்று மும்பையில் நடைபெற்றது. இதில் பாலிவுட்டின் மிக ‌மோசமான நடிகருக்கான விருது, நடிகர் ஷாரூக்கானுக்கு வழங்கப்பட்டுள்ளது. மை நேம் இஸ் கான் என்ற படத்திற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. மிக மோசமான படத்துக்கான விருது மை நேம் இஸ் கான் படத்திற்கு கிடைத்துள்ளது.

அதேபோல் பாலிவுட்டின் மிக மோசமான நடிகைக்கான விருது ஆயிஷா படத்தில் நடித்த சோனம் கபூருக்கும், மோசமான இயக்குநருக்கான விருது குஜாரிஷ் படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலிக்கும் கிடைத்தது. மோசமான துணை நடிகருக்கான விருதை அர்ஜூன் ராம்பாலும், மோசமான துணை நடிகைக்கான விருதை கங்கனா ரனவத்தும் பெற்றனர். இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு இனி நீங்கள் படம் இயக்கியது போதும் என்ற விருது கிடைத்தது. 

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ராஜி - madurai,இந்தியா
14 மார், 2011 - 17:36 Report Abuse
 ராஜி ஏம்பா நல்லாதான நடிச்சுக்கிட்டு இருந்தீங்க
Rate this:
Suresh - tiruppur,இந்தியா
14 மார், 2011 - 16:37 Report Abuse
 Suresh இதே போல் தமிழ் சினிமாவுக்கும் கொடுக்கலாமே. . .
Rate this:
கார்த்திக் - chennai ,இந்தியா
14 மார், 2011 - 15:30 Report Abuse
 கார்த்திக் ராம் கோபால் வர்மாவுக்கான விருது மிகவும் சரியானது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in