மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சகலகலா வல்லவன் பத்திரிகையாளர் சந்திப்புக்கு கடைசிவரை கடுக்காய் கொடுத்து ஏமாற்றி போக்குகாட்டி தவிர்த்து விடலாம் என்றுதான் திட்டம் போட்டாராம் அஞ்சலி மீடியாவா ஐயோ வேண்டாம் என்ற அஞ்சலியிடம் எல்லாரும் அஞ்சலி பற்றிய சர்ச்சையெல்லாம் மறந்து விட்டார்கள். இதற்கும் வரவில்லை என்றால் அஞ்சலியையே மறந்து விடுவார்கள் என்று சமரசப்படுத்தி அழைத்து வந்தார்களாம் படக்குழுவினர். நிகழ்ச்சிக்கு சற்று முன்னதாக வந்து தரும் டீம் இண்டர்வியூ எனப்படும் குழுபேட்டியில் கூட கலந்து கொள்ளாமல், நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில்தான் மேடைக்கு வந்தாராம் அஞ்சலி.