Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமன்னாவை டார்க்கெட் பண்ணும் மும்பை நடிகை ப்ராஷி சின்ஹா!

26 ஜூலை, 2015 - 08:29 IST
எழுத்தின் அளவு:
Tamanna-is-my-target-:-Prachi-Sinha

சூதுகவ்வும், ஆடாம ஜெயிச்சோமடா, கப்பல், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை என பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த காமெடியனாக நடித்தவர் கருணாகரன். இதில், பத்ரி இயக்கிய ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக விஜயலட்சுமி நடித்தார். இந்தநிலையில், தற்போதும் பல படங்களில் காமெடியனாக நடிக்கும் கருணாகரன், ராதாமோகன் இயக்கும் உப்புக்கருவாடு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக அட்டகத்தி நந்திதா நடிக்கிறார். அதையடுத்து கண்ணீர் அஞ்சலி படத்திலும் நாயகனாக நடிக்கிறார் கருணாகரன்.


இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மும்பை வரவு நடிகை ப்ராஷி சின்ஹா நடிக்கிறார். இவர் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ளாராம். அந்த படத்தில் அவரது பர்பாமென்ஸைப் பார்த்து விட்டுத்தான் இந்த படத்தில் நடிக்க அழைத்து வந்திருக்கிறார்களாம். மேலும், தன்னைப்போலவே மும்பையில் இருந்து வந்து பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் தமன்னாவைப்போன்று சினிமாவில் நடிக்க விரும்பும் ப்ராஷி சின்ஹா, பையா உள்ளிட்ட சில படங்களில் தமன்னா நடித்தது போன்று கவர்ச்சிகரமாக நடிக்க தான் தயாராக இருப்பதாகவும் கோலிவுட்டின் கமர்சியல் டைரக்டர்களுக்கு இனிப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in