‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அமீர் கான் மற்றும் ஷாரூக் கான் எனது சிறந்த நண்பர்கள் என்றும், எனது வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு உள்ளது என்று சல்மான் கான் கூறியுள்ளார். பஜ்ரங்கி பைஜான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், சல்மான் கான் கூறியதாவது, நான் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளாராக அறிமுகம் ஆகியுள்ளதற்கு, அமீர் கானும், ஷாரூக்கானும் தான் முக்கிய காரணம். அவர்கள் எனது சகோதரர்களளை போன்றவர்கள். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை, டுவிட்டரில், அவர்கள் தான் வெளியிட்டனர். அவர்கள் இருந்த தைரியத்தினால், தயாரிப்பாளர் என்ற நிலையில், எனக்கு எவ்வித பயமும் ஏற்படவில்லை என சல்மான் கான் கூறினார்.