‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
யஷ்ராஜ் பிலிம்ஸ் படமான சுல்தான் மற்றும் கரன் ஜோஹரின் இயக்கத்தில், சுத்தி படத்தில் தான் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக வந்துள்ள தகவல்களில் உண்மையில்லை என்று நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார். இவ்விரு படங்களிலும், சல்மான் கானிற்கு ஜோடியாக திபீகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இதுகுறித்து தீபிகா படுகோனே கூறியதாவது, நான் தற்போது தமாஸா மற்றும் பஜிராவ் மஸ்தானி படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன். வேறெந்த படங்களிலும் இதுவரை கமிட் ஆகவில்லை என்று தீபிகா படுகோனே கூறியுள்ளார்.