‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
வருத்த படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பின்னர் நடிகர் சிவகார்த்திகேன் மற்றும் நடிகை ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இசையமைப்பாளர் அனிருத் இசையில் இப்படத்தின் பின்னணி இசையும் பாடல்கள்களும் பாராட்டும் விதமாகவே அமைந்திருந்தன. இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த கதாப்பாத்திரத்தில் நடிகர் நாரா ரோஹித் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இப்படத்தை குமார் நாகேந்திரா இயக்கவுள்ளார். இப்படம் அசோக் மற்றும் நாகர்ஜுனா ஆகியோரின் இணை தயாரிப்பில் உருவாகவுள்ளது.