‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சுவாமி ரா ரா மற்றும் கார்த்திகேயா போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து மகிழ்ச்சியில் இருக்கும் பிரபல நடிகை கலர்ஸ் சுவாதி, திரிபுரா என்ற புதிய படத்தில் நடிக்கிறார். நேற்று நடந்த அந்த படத்தின் தொடக்க விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இது பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு த்ரில்லர் படமாக அமையும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அந்தள ராக்ஷசி புகழ் நவீன் சந்திரா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபல இயக்குனர் ராஜ் கிரண் இயக்குகிறார். சின்ன பாபு மற்றும் ராஜசேகர் இணைந்து கிரேசி மீடியா பேனரில் தயாரிக்கின்றனர்.