‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், ஆர்யா - விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படமான புறம்போக்கு படத்தின் பெயர், புறம்போக்கு என்கிற பொது உடைமை என்று பெயர் மாற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், சமூக கருத்து கூறப்பட்டுள்ளதால், புறம்போக்கு என்ற தலைப்பு சரியாக இருக்காது என்பதனடிப்படையில், படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.