ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. கும்கி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விக்ரம் பிரபு. தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வௌ்ளக்கார துரை என ஹிட் படங்களில் நடித்தார். தற்போது இயக்குநர் விஜய்யின் இயக்கத்தில், ''இது என்ன மாயம்'', ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் ''வாகா'' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களுக்கு பிறகு விக்ரம் பிரபு, மஞ்சப்பை இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு இளையராஜா தான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது படத்திற்கான ஹீரோயின், மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கான தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இவை எல்லாம் முடிந்த பின்னர் முறையான அறிவிப்பை வௌியிட இருக்கிறார்கள்.