ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
‘‘வெள்ளக்கார துரை’’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது, நான் நடித்த நான்கு படங்களை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது இந்தப்படம். படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது. ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போது, நிறைய விஷயங்களை கற்று வருகிறேன். தற்போது, கொச்சினில், இயக்குநர் விஜய் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறேன், என்று தன் டுவிட்டரில் கூறியுள்ளார் நடிகர் விக்ரம் பிரபு.