Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கத்தி' படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் விஜய்

12 நவ, 2014 - 10:19 IST
எழுத்தின் அளவு:

கத்தி படம் வெளியான 12 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக சொல்லி வருகின்றனர் அப்படத்தில் பங்கு பெற்ற படக்குழுவினர்.

விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கத்தினரோ மாறுபட்ட கருத்துகளை சொல்லி வருகின்றனர்.


இந்நிலையில், கத்தி படத்தை பவன் கல்யாண் அல்லது மகேஷ்பாபுவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் அடிபட்டது.


அதன் காரணமாகவே கத்தியை தெலுங்கில் டப் செய்து வெளியிடவில்லை என்றும் சொல்லப்பட்டது.


தற்போதைய தகவலின்படி, கத்தியை தெலுங்கில் டப் செய்துதான் வெளியிட உள்ளனர்.


அதே சமயம், 'கத்தி' படத்தின் தெலுங்கு டப்பிங் வெர்ஷன் இன்னும் ரெடியாகவில்லையாம்.


டப்பிங் வேலைகள் முடியவில்லை என்பதாலும், படத்தை தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டிருந்ததாலும்தான் இந்த தாமதம் என்று கேள்வி.


அதற்கு முன் 'கத்தி' படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த உள்ளனர்


ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள அவ்விழாவில் விஜய் பங்கேற்கவிருக்கிறாராம்.


தமிழில் 'கத்தி' படம் 2 மணி 46 நிமிட நேரம் ஓடியது. ஆனால் இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனை 20 நிமிடங்கள் குறைத்துவிட்டனராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in