‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கவர்ச்சி வேடங்களில் மட்டுமே நடித்தபோது, ஹன்சிகாவின் கைவசம், ஏராளமான படங்கள் இருந்தன. அத்தனையுமே, முன்னணி நடிகர்களின் படங்கள். ஆனால், நடிப்பு திறமை உள்ள படங்களில் மட்டுமே, இனி நடிப்பேன் என, அவர், பாலிசியை மாற்றியதால், முன்னணி நடிகர்கள், ஹன்சிகாவை கை கழுவி விட்டனர்.இரண்டாம் கட்ட வரிசையில் உள்ள ஹீரோக்களின் பட வாய்ப்புகள் மட்டுமே, அவரைத் தேடி வருகின்றன. இதையடுத்து, தமிழில் வாய்ப்புகள் குறைந்து விட்டதால், மீண்டும் தெலுங்கு சினிமாவில் கவனத்தை திருப்பியுள்ளார் ஹன்சிகா.இதற்காக, ரவி தேஜாவின் உதவியை நாடியுள்ளார். அவரும், தான் நடிக்கும் படங்களுக்கு, ஹன்சிகாவை பரிந்துரை செய்கிறாராம்.