விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
கடல் படம் மூலம் அறிமுகமான கெளதம் கார்த்திக் அப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவர் ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்கும் சிப்பாய் என்ற படத்தில் அநியாயங்களை தட்டிக்கேட்கும் கல்லூரி மாணவராகவும் அவருக்கு உதவி செய்பவராக லக்ஷ்மி மேனனும் நடிக்கின்றனர். படத்தில் கெளதம் ரோல் கிட்டத்தட்ட புரட்சியாளன் போல வடிவமைக்கப்பட்டுள்ளதாம். படத்தின் போஸ்டர் டிசைனும் இதை பிரதிபலிப்பதாக கூறுகிறார்கள். நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் மக்களை சென்றடையும் என்பது நியதி.